சொல்லவென்றால் வெள்ளிதனில் எட்டுமாற்று சொர்ணமது பிறவிக்கு ஈடுமாச்சு நல்லதொரு பிறவியிடத்தங்கமென்பார் நாதாக்கள் செடீநுகின்ற வேதையாச்சு புல்லறிவு வுடையதொரு பத்திமான்கள் பூதலத்தில் செடீநுதுமல்லோ யோகஞ்செடீநுவார் வில்லணிந்த வேந்தர்களும் செடீநுயலாகும் விருப்பமுடன் வேதத்தின் பெருமைபாரே |