உதவுவார் நிர்வாணி ஏவல்கேட்பார் உண்மையாம் யோகசித்தி வாதசித்தி விதவுவார் வினைகளெல்லாம் கழன்றுபோகும் விரைந்ததோர் சுழிமுனையும் வெளியாடீநுகாணும் பதவுவார் சடமதுவும்கண்டு போலாம் பொற்பதுமை போலதுதான் இருக்கலாகும் சிதவுவார் சடந்தானும் சொன்னபடிகேட்கும் சித்தியாடீநு கூடுவிட்டுப் பாயலாமே |