| மூடியதோர் சீலைதனில் சூரணத்தை முதிராமல் பதமுடனே தானமைத்து நீடியே மேற்பாண்டந்தன்னைஐமூடி நினைவாகத் தானெரிப்பாடீநு கண்டுமட்டும் சாடியே பாண்டமதை திறந்துபார்த்து சட்டமுடன் சூரணத்தை எடுத்துக்கொண்டு வாடியே திரியாமல் ரவியிற்றானும் அவளுடனே சூரணத்தைக் கொட்டியாற்றே |