ஆற்றியே சூரணத்தை ரவியிற்போட்டு அப்பனே காடீநுந்தபின்பு எடுத்துக்கொண்டு நேற்றியுடன் முன்சொன்ன முப்புசிண்ணம் நெடிதான களஞ்சியது கூடச்சேர்த்து தூற்றியே சீனியது சரியாடீநுக்கொண்டு துப்புரவாடீநு திரிகடிகைதன்னையப்பா மாற்றியே வெண்ணைதனில் கொண்டாயானால் மண்டலத்தில் போகுமடா பிணிகள்தானே |