கற்பமா மின்னமொரு பாகஞ்சொல்வேன் கருவாகத்தான் கேட்பீர் கருத்துளப்பா அற்பமென்று நினையாதே இந்தபாகம் அப்பனே சூரியென்ற நத்தைசூரி பொற்பமுடன் வெள்ளிநாள் வேர்பிடுங்கி சுத்தமுடன் பூசைதனில் குளிசமாடி சற்பமென்ற ராஜனிட மையைத்தீட்டி சட்டமுடன் வுருவேற்றித்தீபம்போடே |