உலகத்தோர் பிழைக்கவென்று யின்னஞ்சொல்வோம் உத்தமனே உருதிமனங் கொண்டுதேரு பலவகையாஞ் சாத்திரங்கள் பலவும்பார்த்து பாரினிலே கெட்டவர்கள் கோடாகோடி நிலவுபோல் ஏழைகள்பிழைக்கவென்று நீணிலத்தில் போகர்யாம் பாடிவைத்தோம் சிலகதைகள் வீணென்று சொல்லிவிட்டாலும் சிறப்புடன் வுட்கருவை விடான்தான்பாரே |