| சாற்றவென்றால் சதாவேரி சேரதாகும் சார்பான முசுமுசுக்கை சேரதாகும் கூற்றனென்னும் குதம்பைசார் சேரதாகும் குணமான மாதளையுஞ் சேரதாகும் மாற்றலென்ற வாவிநெடீநு சேரதாகும் மகத்தான தேனதுவும் சேரதாகும் சீற்றமுடன் கடைசரக்கு செப்பக்கேளு சிறப்புடனே சேர்க்கும்வகை செப்பக்கேளே |