| தானான கரும்பசளை செம்பசளைதானும் தாக்கான கொடிவிரியன் செவ்விரியன்தானும் பானான சரட்டரணை யெழில்மூலிதானும் பாங்குடனே மதிமயக்கம் மிகவேயாகும் கோனான யெனதையர்காலாங்கிநாதர் குருசொன்னபடியாக வனமூலிதன்னை தேனான மூலிகைகள் சமூலங்கொண்டு தேற்றமுடன் தானெடுக்க வகையைக்கேளே |