| கேட்கவென்றால் மூலிதனை சமூலங்கொண்டு கொடிதான ரவிதனிலே காயப்போடு நீட்கமுடன் கல்லுரலில் போட்டுக்குத்து நேர்மையுடன் பொடியாக்கித் தூளதாக்கி மீட்கமுடன் வெள்ளாட்டின் பாலினாலே மேன்மையுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் வாட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி வளமாக ரவிதனிலே காயப்போடே |