உண்மையாம் வெகுகோடி நூல்கள்தாமும் வுற்பனமும் விற்பனமுஞ் சொன்னார்பாரு கண்மையுடன் மார்க்கண்ட நாயர்தாமும் காசினியில் வெகுகாலமிருந்தாரென்று வண்மையுடன் அவர்கூறும் சாத்திரத்தில் வயதுபதினாரென்று கூறினார்பார் திண்மையுடன் அவருமல்லோ மண்ணின்மாண்டார் தேசத்திலிருந்ததுண்டோ பொடீநுயுமாச்சே |