தாமான கிரேதாயினுகத்திலப்பா தாரிணியில் அஷ்டபாலரிருந்திட்டாராம் கோமானாம் கிரேதாயின் ராசன்தானும் கொற்றவனும் ராஜ்ஜியத்தை யாண்டபோது பாமான வஷ்டபாலர் எட்டுபேரும் பாரினிலே சாகாத வரங்கொண்டார்போல் நாமான மிருந்தவரை யநேகம்பார்த்தோம் நலமுடனே ஒருவருந்தான் இல்லைகாணே |