சிறுகீரை வேர்தூக்கு பதக்குப்பில்லும் சேர்தரைத்து வடித்தாவின் படிநெடீநுவிட்டு அரைத்தூக்கு சக்கரையும் மிளகுஞ்சேரு அரைப்படிவந்தினையோர் நிறமாயாவி மறைக்காமல் அரைப்பலமோர் பொழுதுவுண்ண மார்புவுண்மை பதினெட்டு வாதம்நீங்கி சுருக்கோடே கழந்துநீ சிரங்குமேகஞ் சுகமாகுங் கைகண்ட தொழிலுமாமே |