காட்டினிட ஆமணக்கின் எண்ணைவாங்கி கசடகற்றி வச்சிரத்தின்பாலைவிட்டு நீட்டுமென நீர்க்கட்டு மலக்கட்டுத்தான் நேராக மெத்தவுந்தான் பேதியாகில் வாட்டிடுவாடீநு ஆவின்பால் தனையேவுண்ண வகைக்குணமாம் பேதியது வடிந்துநிற்கும் கூட்டிவே மலக்கட்டி விதுவேயாதி குணமாக போகரிஷி குறித்தார்தானே |