திட்டமுடன் புடமாறி எடுத்துக்கொண்டு செம்மையுடன் செம்புருக்கி மருந்தையீவாடீநு இட்டமுடன் செம்பிடைக் குரட்டியீவாடீநு இருண்டசெம்பு வுருகியது கட்டிநிற்கும் பட்டசெம்பு நாலுடனே வெள்ளியாறு பக்குவமா யுருக்கிப்பார் மாற்றாகும் நட்டமென்ன பத்திலொன்று தங்கஞ்சேர்த்து நலமாக எட்டுவயதாகும்பாரே |