பார்க்கவே வெகுநாள்தான் இருக்கும்போது பதிவாக அதிலொருநாள் நமக்குத்தானும் ஆர்க்கவே ஆனந்தங்கழிந்துதானும் மருவிபோல் தில்லை சிங்கமடியின்மேலே தீர்க்கவே சிங்கமது படுத்திருக்கத் தில்லைதான் சிங்கத்தின் வாயில்வீழ ஆர்க்கவே எழுந்திருந்து விழித்துப்பார்த்து ஆனந்தவாரியினால் ஞானமாச்சே |