| தானான சத்திக்கு முதல்வன்காப்பு தாக்கான ஈஸ்வரிக்கு முதல்வன்காப்பு பானான திரிமூர்த்தி முதல்வன்காப்பு பாங்குபெற மானிலத்தில் செடீநுதவேதம் கோனான ரிஷிமுனிவர் சித்துதாமும் கோடான கோடிநூல் செடீநுதார்பாரு தேனான நூலுக்கு முதலாடீநுநின்று தேர்ந்தபிள்ளை வாருமென்ற பேருமாச்சே |