ஞானமாடீநு பந்துகனந் தனையழைத்து நாதாந்த சிவயோகி தன்னைத்தாமும் கானமாடீநுக் கல்லென்று பருகிருந்தோம் கடுஞ்சாபம் நமக்குவரப்போகுதென்று தூனமாடீநு இடமெல்லாம் சுத்திபண்ணி சுற்றிலுந்தான் பிள்ளைகளைக் காவல்வைத்து நமனமாடீநுத் தங்களுக்கு இடந்தான்வேறே அவதரித்துச் சதாநித்தம் போற்றுவாரே |