திறமையுடன் சாத்திரத்தி லதிதஞ்சொல்லி திறளாக சத்துரு சங்காரர்தன்னை முறைமையுடன் கதைபேசி யுறவுபேசி மூர்க்கமுடன் வெகுபேரை ஜெயித்தானென்றும் குறைமனதாடீநுத் தக்கனுட யாகந்தன்னை குவலயத்தில் வேரறுத்துச் சுட்டறுத்து உறமுடனே வெகுகோடி காலந்தானும் வுத்தமனும் இருந்தாரென்று உரைத்தார்பாரே |