a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 3513 ஆம் பாடல்
மண்ணான தேவியவள் சாமியானால் மானிலத்தி லிருப்பதற்கு வையமென்ன வண்ணமுடன் தேகமது வழிந்துபோச்சு மானிலத்தில் காளியவள் கூளியானாள் எண்ணிமிகப் பார்க்கையிலே தேகம்பாழாம் எக்காலமிருந்தாலும் மண்தான்வீடு நண்ணமுடன் தேகமது மண்ணுமாச்சு நயமுடனே மண்கூறும் மண்ணுமாச்சே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி