விரைந்திட்டு கண்விழித்து பார்க்கும்போது மிருகமென்ற சிங்கமெல்லாம் நடுநடுங்கி அரைந்திட்டு அடிவணங்கி நிற்கும்போது ஆர்நீங்களென்றுசொல்லி நான்தான்கேட்க திரந்திட்ட மிருகமென்ற சிங்கம்நாங்கள் செயலறியாப் புத்திதனில் செயலெண்ணி முறைத்திட்ட மூர்த்தியிட பதத்தில் நின்றோம் உனிந்தகண்ணீர் தில்லையினால் அறிவுண்டாச்சே |