இருந்தாரே திரௌபதியும் ஐவர்தாமும் எழிலான காட்டகத்தில் நெடுங்காலம்தான் பொருந்தாமல் வனவனமாடீநுத்தான் திரிந்து பொங்கமுடன் வெகுபாடு மிகவும்பட்டு குருந்தமுடன் நற்சுகத்தை விட்டிழந்து குவலயத்தில் குடிவாடிநக்கை செடீநுதுகொண்டு வருந்தியே வவரவர்கள் பட்டபாடுதன்னை வைகுந்த கிருஷ்ணனவர் பார்த்திட்டாரே |