தொழுதாரோ ராஜாதிராஜரெல்லாம் தொல்லுலகில் மாந்தர்முதல் அனேகங்கோடி அழுதாரே தெடீநுவமென்று காலாகாலம் அவனியிலே யவருமல்லோ மண்ணாடீநுப்போனார் பழுதுவராதென்றுரைத்த தேகந்தானும் பாரினிலே மண்ணோடே மடியலாச்சு முழுதுமே யிவர்தேகம் அழியாதென்று முனையான சாத்திரங்கள் சொல்லலாச்சே |