நாட்டுவேன் திருநாமம் நீலகண்டவாலை நந்தியுரைப்படி யரைத்துசேர்க்கும் வகைக்கேளு கூட்டுவேன் கண்டங்கத்திரியின் பழத்தைக்கொண்டுவந்து யிடித்ததனைத் தனிச்சாராயெடுத்து வீட்டுவைத்துக்கொண்டதற்கு முன்னமேயெடுத்த வேதாந்த சாதிலிங்க யிரத்தைநிறுத்து ஊட்டுநீ களஞ்சிக்காடீநு படிசாரளந்து யுறையுறைய விட்டதனை வைத்தமட்டுமறையே |