அரைத்தெடுத்து ஒன்றிலே யடைத்துவைத்துக்கொண்டு அன்பாக சிவகாமிபூசைசெடீநுது உரைத்துஅறவைத்த வெள்ளித்தகடாக்கி யிதிலேயுறவாக நீலகண்வாலைப்பூசி யிரைத்து வளர்ந்திடும் கோழிப்புடம் போட்டெடுத்தால் யிடுந்தங்கம் போலமாத்துப் பத்தரையுங்காணும் வரைத்தாறவைத்த செம்புத்தகட்டிலேபூசி வளர்க்கோழி புடம்போட மாற்றமாறரையாமே |