ஆமென்ற பிணிக்கஉவகை சொல்வதுகேளப்பா ஆக்கைதனிலெழுந்த வாதமென்பதுடனே நாமென்றுவரும் வாதசூலையறுபதுக்கும் நாயினுங்கேடாக்கு மந்தகிரந்தி பதினெட்டும் தாமென்ற ஆண்மைசெடீநுயும் குஷ்டமுடனாப்புதாமளிக்கும் பவுத்திரந்தான் நீரெட்டும் எமனானென்று மண்டவாதமாருக்கும் யிதுவாலைக்கற்பமென்றுயியம்ப விண்ணில்போமே |