சாந்தெனவே யரைத்ததிலே நெல்லிக்காயளவு சகலகுணமுன்சொன்ன நீலகண்டவாலை கூர்ந்தரைக்கால் பணவிடையுங்கூட்டி ஆவரையில் குணமுடைய அஞ்சுவகைமருந்தெடுத் துணர்த்தி நேர்ந்துபொடியாக்கியதில் வெருகடியுஞ்சேர்த்து நிறையாக பசுவின்வெண்ணை அனுபானந்தன்னில் காந்தல்நீர் இருவெடுத்தோர்க்கிருபொழுது யேழுநாள்தான் கையாற்கொடுக்க நிற்குங் காசினியோர்க்குறையே |