புரசிலை தும்பையுடன் செருப்படி செம்முள்ளி புகழான மாதலையின் இலையுடனேஅஞ்சும் வரமுறவே கொண்டுவந்து வெவ்வேறேயிடித்து வகையாகத் தனிச்சாறுயெடுத்துவைத்துக் கொண்டு திரமுறவே யிச்சாறு வொருசாமந் தீர்க்கமுற்ற சொல்முறையாடீநு சாமமஞ்சரைத்து கரமறவே பின்னுமந்த மாதளையின் பூவுங்காண முருக்கம்பூவும்கலந்து சமன்கூட்டே |