| ஒட்டியதோரடுப்புமிட்டு தாளியதன்மேலேயுள்ளாக புதையவைத்து முன்னவர்க்குப்பூசை கிட்டியன்பாடீநு செடீநுதபின்பு தீபமொருசாமம் யெரியிடும்தன்கமலம்போல் இருசாமமெரித்தால் கெட்டியாக் கடுயெரிவொரு சாமந்தனக்கு பேதமுடனிப்படியே சாமமாரெறித்து விட்டடின்பு ஆறவைத்து மறுநாளிலிங்கே யிடுமோக வயிரவனைப் பூசைபண்ணிக் கொள்ளே |