குறையாது செந்தூரம் விளைவதியங்கண்டால் குறிப்பதுதான் கண்டறிந்து குறைவுசெடீநுய வேண்டும் நிறையான விளைவுசற்றே குறைந்துவிட்டு தானாநிறைவிலே கால்மஞ்சாடி கூட்டுவது நலமாம் மறைநாளும் ஆராயும்நந்திவகையுரைத்தான் வாக்கிது தப்பாது நிஜமானாணை வன்மை திறமானஜெகத்தினிலே வாதியென்றுவாராமல் ஜெகத்தினிலே செடீநுவதுநற்கருமமென்று செப்பினதொப்பிணையே |