| ஒப்பரிய சூதமுனி நந்தியுரைகேட்டு வுளமகிடிநந்தங்கவ னுரைப்பாள்வுப்பைநீகட்ட அப்புமிகுங்கடல்துறையை பொடியாக்கி யதிலே அரைப்பொடிக்கு மூன்றுபடி வுப்பதனைக் கூட்டி செப்பரிய வெள்ளாட்டு நீரதனைவிட்டு சேர்த்தரைத்தோர் கட்டியிற் குள்ளாக்கியே பின்புதப்பாமல் மறுவோடு தான்கவிடிநத்து மூடிதட்டெருவில் புடம்போட்டு யெடுப்பதுவுமாமே |