கூட்டியந்த குழம்பதனை கிண்ணமதிலுள்ளுங் குவிந்தபுறந்தனிலு மரைசாந்துபோல்பூசி நாட்டியல்பாடீநு கட்டிவைத்த மூன்றுபடியுப்பை நாகவடம்போல் குளிர்ந்தசட்டிக்குள்ளிட்டு வீட்டிமையாடீநு சட்டியதின் மேலாகக்கிண்ணம் விளும்புசற்றே கண்காண வெள்ளிநடுவில் பதித்து தாட்டிகமாடீநுக் கிண்ணத்தின் விளிம்புதான் மறைச்சார்வாக சீலைமண்ணஞ்செடீநு தடுப்பிலேற்றே |