செந்தூரந் தனையெடுத்து முன்னால்வைத்து சிவகாமிபூசையும் அர்ச்சனையுஞ்செடீநுது அந்தரங்கமாக வொன்றிலடைத்துவைத்து கொண்டையறவைத்து வெள்ளீரேழு பணவிடையுங்கூட்டி சிந்தனையாடீநு சுற்றிசெடீநுத செம்பினிலே மூன்றுசேர்த்தொரு களஞ்சியொன்றாடீநு உருக்குமுன்பெடுத்து பின்னுமதையுருக்கி நிறந்தெளிந்தால் வைத்திருக்கும் மஞ்சாடிசேரே |