| கேளப்பா இன்னமந்த னாகமதில்வகையே கோதறவே இலுப்பையெண்ணைதனை வைத்துக்கொண்டு நாளொப்பயிருக்குமந்த நாகத்தையுருக்கி நாலுவட்டம்சாடீநுத்தபின்பு எடுத்தால் தூளப்பாலேகடந்து நாகமெழுகதுபோல சுத்தியாயிருக்குமது தினஞ்சுகளஞ்சால் ஆளப்பா வில்லையின் காடீநுகுடுக்கைமூடியுமாடீநு அளவாக செடீநுயிரதமிடை யொப்பாயடையே |