பாரேதான் சமாதியிலே யடைந்தபின்பு பாலகனே சிலகாலமங்கிருந்து நேரேதான் திருஷ்டாந்திர மிகவுங்காட்டி நேர்மையுடன் கற்பகாலம் இருப்பேனென்றும் ஊரேதான் குடிப்படைகள் எல்லாருந்தான் வுத்தமர்க்குத் தொண்டுமிக வதிகஞ்செடீநுது சீரேதான் சமாதியிடம் பூசைமார்க்கம் தெளிவாகச் செடீநுதார்கள் கோடியாமே |