மறந்திட்டார் தேகமதுநிலைநில்லாது மண்டலத்திலாரேனும் இருந்ததில்லை துறந்திட்டார் நாதமுனிசித்துதாமும் துறையான வுலகுதனில் மாண்டுபோனார் புறந்திட்ட சித்தர்முனி ரிஷிகள்யாவும் பேருலகில் மடிந்துமல்லோ மண்ணாடீநுப்போனார் இறந்துமே லோகமெல்லாம் மடிந்தார்கண்டீர் எழிலாக இருந்தவர்கள் இல்லைகாணே |