கெந்தகத்தின் மூன்றுபங்கில் பசுவின்பாலில் கெந்தம்விட முன்போலசுத்திசெடீநுதெடுத்து துஞ்சாதே பொடியாக்கி சீலைதனில்பரப்பி திரியாகத்திரித்து வண்டத்தயிலத்தைவைத்து பந்தமாடீநு அனல்மூட்டி தலைகீழாடீநுபிடித்து பாத்திரத்தை கீடிநவைத்து பாங்காக யேந்திவந்துசேர்த்து தயிலத்தையொன்றிலேயடைத்தால் வாகாகப் பின்னுமதில் வகைபகருவாமே |