பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாலகனே யருண்மைந்தா சொல்வேனப்பா நேரேதான் அனுமாரின் உற்பவத்தை நேரான மாணாக்கன் அறியவென்று சீரேதான் வாடீநுவினிட தனயனென்றும் சிறப்பான நூலெல்லாம் சொன்னார்கண்டீர் கூரேதான் கவிவானர் எல்லாங்கூடி குவலயத்தில் கட்டுறைதான் உரைத்தார்தானே |