| தானான ஸ்ரீராமர்க்குதவியாக தாரிணியில் வெகுயுத்தம்செடீநுதுமென்ன கோனான ஸ்ரீராமர் மாண்டுபோனார் குவலயத்தில் வானரங்களெல்லாம் மாண்டார் பானான பாருலகில் ஆஞ்சனேயர் படைக்கூட்டம் தன்னுடனே மண்ணாடீநுப்போனார் தேனான யெனதையர் காலாங்கிநாதர் தெளிவுடனே எந்தனுக்கு உரைத்தார்தாமே |