பொடீநுயாகப் பிடாரனவன் பாம்புதன்னை பொங்கமுடன் ஆட்டிவைத்த கதையைப்போல மெடீநுயாக ஸ்ரீராமர் அனுமார்தன்னை மேனமையுடன் கைப்பழக்கம் செடீநுதிருப்பார் கையுடனே ஆயுதங்கள் தடிகொடுத்து காசினியில் யுத்தமது பழக்கஞ்செடீநுது பையவே வானரத்தை வசமதாக்கி பாருலகில் பழக்கமது செடீநுதார்காணே |