கோடியாம் இருகோடி வெகுநாள்காலம் கொற்றவனார் சமாதிதனிலிருந்ததுண்டு நீடியே சிலகாலமிருந்துமேதான் நீதியுடன் பூமிதனிலெழுந்ததுண்டு தேடியே அனேகம்பேர் சித்துதாமும் தெளிவான சிவவாக்கிய சித்துதம்மை கூடியே கூட்டமிட்டு வதிகஞ்சொல்லி குவலயத்தில் சித்தரெல்லாம் மதிப்பிட்டாரே |