சொன்னாரே சிவவாக்கியர் வல்லபம்போல் தொல்லுலகில் யாரேனுமிருந்ததுண்டோ மன்னாகேள் சிவவாக்கிய சித்துதம்மை மானிலத்தில் மதிப்பார் ரிஷிகள்தாமும் பன்னவே சிவவாக்கிய நாதர்தம்மை பட்சமுடன் அஞ்சலிகள்மிகவுஞ்செடீநுதார் என்னவே நாதாந்தசித்துதாமும் எழிலான பூமிதன்னில் பிறந்தார்பாரே |