இறந்தாரே கற்பாதிகற்பங்கொண்ட எழிலான சித்துமுனிநாதர்தாமும் மறந்தாரே தன்தேகம் மண்ணிலப்பா மானிலத்தில் அவர்தேகம் மண்ணாடீநுப்போச்சு துறந்தாரே சகலகலைக் கியானமெல்லாம் துப்புரவாடீநுத் தானறிந்துமாண்டார்தாமும் சிறந்ததொரு சிவவாக்கிய தேகந்தானும் சீரழிந்து மண்தனிலே மக்கலாச்சே |