| தாமான முனிவருக்கு குருவேயாகும் தன்மையுள்ள குருவினது கீர்த்திதன்னை கோமானாங் காலாங்கிநாதர்தாமும் கொப்பெனவே யடியேனும் குரைத்ததுண்டு நாமான மாகவல்லோ யறிந்தமட்டும் நாதாக்கள் வரலாறை நாமுரைப்போம் தீமானமில்லாமல் அடியேன்தானும் திறமுடனே சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளே |