| வேறாகத் தானிருந்த வன்மைசொல்வேன் வேண்டியே கைவேறாடீநுக் கால்வேறாடீநு நேறாக வுடல்வேறாடீநு தலைவேறாடீநு நேர்மையுடன் பூமிதனிலிருந்துதித்து சீராக லோகமதில் அனேகங்கூத்துகள் சிறப்புடனே யாடினதுமெத்தவுண்டு பாராமல் கேட்டவரும் பார்த்தோருண்டு பாரினிலே வதிசயங்கள் மெத்ததானே |