| பார்க்கையிலே தேகமது நிலைநில்லாது பார்லோகமெல்லாம் இப்படிதானாகும் தீர்க்கமுடன் தேகத்தை நம்பியல்லோ திறமைகெட்டு மாண்டவர்கள்கோடாகோடி ஊக்கமுடன் சித்ததமைக் கடவுளென்று உத்தமர்கள் சோடித்தார் பலருமப்பா நோக்கமலம் வீற்றிருக்கும் வாணிபாதம் நேர்மையுடன் பாடிவைஃத்தகாண்டமாமே |