காண்டமா மிக்காண்டம் நான்காம்காண்டம் காசினியிலி லிருந்ததொரு சித்துதாமும் வேண்டியதோர் அற்புதங்கள் மகிமையாவும் மேன்மையுடன் பாடிவைத்தேன் இக்காண்டத்துள் தாண்டவம் இன்னம்வெகு சித்துமார்க்கம் சாற்றுகிறேன் காலாங்கி நாதர்தம்மால் மாண்டதோர் மானிடர்கள் சித்துதாமும் மார்க்கமுடன் அறியலாமிதற்குள்தானே |