வண்மையுடன் வெகுகாலம் லோகந்தன்னில் வளமையுடன் வேங்கையின் மேலேறிக்கொண்டு திண்மையுடன் வலசாரியா இடசாரியாக திறமுடனே சுத்திவந்த சித்தனப்பா கண்மையாடீநு சிலகாலம் வுபதேசம்பெற்று காலாங்கிநாதருட கிருபையாலே உண்மையாடீநு சமாதிக்கு ஏகவென்று வுத்தமனும் மனவுறுதி கொண்டான்காணே |