பயந்திட்ட புலிப்பாணி முனிவர்தாமும் பாரினிலே சித்தொளிவைக்கண்டபோது நயந்திட்ட நமஸ்கார வஞ்சலிகள்செடீநுது நலமுடனே சித்தர்தாமும் எதிரேநின்று சயந்திட்ட மனதோடு வுபதேசங்கள் சாங்கமுடன் பெறுவதற்கு மனதிலெண்ணி வயங்கவே சித்தருகில் வந்துநின்று வன்மையுடன் கேள்விக்கு முன்னின்றாரே |