| புண்ணயனே பேர்சொன்னபடியாலப்பா பூதலத்தில் உந்தனுக்குவேங்கைசாபம் திண்ணமுடன் தீர்த்துமல்லோ யுந்தனுக்கு தீரமுட னுபதேசம் செடீநுவேனென்றார் வண்ணமுடன் உபதேசம் பெற்றுமல்லோ வானுலகில் எமனுக்கு இடமில்லாமல் கண்ணபிரான் தன்னைப்போல் வாழும்பெற்று காசினியில் வெகுகால மிருவென்றாரே |