வந்திட்ட போதையிலே முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனிலதிசயங்கள் தந்திட்டார் லோகத்து மாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெடீநுதார் முந்திட்ட சாத்திரத்தில் சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தார் இந்நூலுக்குள் தொந்திட்ட மானதொரு வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே |